1 இராஜாக்கள் 17

1 Kings 17
அத்தியாயம் 17

எலியா காகத்தினால் போஷிக்கப்படுதல்

கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என்னுடைய வார்த்தை இல்லாமல் இந்த வருடங்களிலே பனியும் மழையும் பெய்யாமல் இருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். லூக் 4:25-26யாக் 5:17லூக் 1:171 இராஜா 22:142இராஜா 3:141 இராஜா 18:1அப் 27:23உபா 10:8 பின்பு யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டானது, அவர்: எரே 11:1எரே 18:11 நாளாக 17:31 இராஜா 12:22ஓசி 1:1-2எரே 7:1 நீ இந்த இடத்தைவிட்டுக் கிழக்குத்திசையை நோக்கிப் போய், யோர்தான் நதிக்கு நேராக இருக்கிற கேரீத் ஆற்றின் அருகில் ஒளிந்துகொள். 1 இராஜா 22:25எபி 11:38எரே 36:19எரே 36:26யோவா 8:59சங் 31:20சங் 83:3வெளி 12:14 அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உனக்கு உணவளிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார். 1 இராஜா 17:9சங் 147:9யோபு 38:41மத் 4:41 இராஜா 19:5-8சங் 33:8-9மத் 4:11யோபு 34:29 அவன் போய், யெகோவாவுடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராக இருக்கிற கேரீத் ஆற்றின் அருகில் தங்கியிருந்தான். 1 இராஜா 19:9யோவா 15:14மத் 16:24நீதி 3:5 காகங்கள் அவனுக்கு காலையில் அப்பமும் இறைச்சியும், மாலையில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான். சங் 78:23-24மத் 6:31-33எரே 37:21சங் 78:15-16லூக் 22:35மத் 14:19-21மத் 19:26ஏசா 33:16 தேசத்தில் மழை பெய்யாததால், சில நாட்களுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போனது. ஏசா 54:10ஏசா 40:30-31

சாரிபாத்திலுள்ள விதவை

அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டானது, அவர்: ஆதி 22:141 இராஜா 17:2எபி 13:6ஏசா 41:17 நீ எழுந்து, சீதோனைச்சேர்ந்த சாரிபாத் ஊருக்குப்போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். லூக் 4:26ஒபதி 1:202 கொரி 4:71 இராஜா 17:4மத் 15:21-22ரோம 4:17-21நியாயாதி 7:2நியாயாதி 7:4 அப்படியே அவன் எழுந்து, சாரிபாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் வாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான். ஆதி 24:17யோவா 4:72 கொரி 11:27ஆதி 21:15எபி 11:37 கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன்னுடைய கையிலே எனக்குக் கொண்டுவா என்றான். 1 இராஜா 17:91 இராஜா 18:4ஆதி 18:5ஆதி 24:18-19எபி 13:2மத் 10:42மத் 25:35-40 அதற்கு அவள்: பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயையும் தவிர, என்னிடத்தில் ஒரு அப்பமும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என்னுடைய மகனும் சாப்பிட்டு, சாப்பிட ஒன்றுமில்லாமையால் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்த இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள். மத் 15:33-341 இராஜா 17:12இராஜா 4:2-7எசேக் 12:18-19ஆதி 21:161 சாமு 14:391 சாமு 14:451 சாமு 20:21 அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன்னுடைய வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதலில் அதிலே எனக்கு ஒரு சிறிய அப்பத்தைச் செய்து என்னிடம் கொண்டுவா; பின்பு உனக்கும் உன்னுடைய மகனுக்கும் செய்யலாம். மல்கி 3:10மத் 6:331 பேது 1:72 நாளாக 20:172இராஜா 6:16அப் 27:24யாத் 14:13ஆதி 22:1-2 யெகோவா தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்வரையும் பானையில் இருந்த மாவு தீர்ந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்றான். மத் 15:36-38மத் 14:17-202இராஜா 4:42-442இராஜா 3:162இராஜா 7:11 இராஜா 17:42இராஜா 9:62இராஜா 4:2-7 அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவளுடைய வீட்டாரும் அநேகநாட்கள் சாப்பிட்டார்கள். ஆதி 6:22எபி 11:17மத் 15:28மாற் 12:432 நாளாக 20:20ஆதி 22:3எபி 11:7-8ரோம 4:19-20 யெகோவா எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மாவு தீர்ந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை. மத் 9:28-30யோவா 4:50-51லூக் 1:371 இராஜா 13:51 இராஜா 16:12லூக் 1:45மத் 19:26 இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த பெண்ணின் மகன் வியாதிப்பட்டுப் படுத்தான்; அவனுடைய உயிர்போகும்வரை அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. 1 பேது 1:71 பேது 4:122இராஜா 4:18-20தானி 5:23ஆதி 22:1-2யாக் 1:12யாக் 1:2-4யாக் 2:26 அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனிதனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னுடைய அக்கிரமத்தை நினைக்கச்செய்யவும், என்னுடைய மகனைச் சாகச்செய்யவுமா என்னிடம் வந்தீர் என்றாள். லூக் 5:82இராஜா 3:13யோவா 2:4லூக் 4:342 சாமு 16:101 இராஜா 13:11 இராஜா 18:91 சாமு 16:4 அதற்கு அவன்: உன்னுடைய மகனை என்னிடத்தில் கொடு என்று சொல்லி, அவனை அவளுடைய மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன்னுடைய கட்டிலின்மேல் வைத்து: 2இராஜா 4:322இராஜா 4:102இராஜா 4:21அப் 9:37 என்னுடைய தேவனாகிய யெகோவாவே, நான் தங்கியிருக்க இடம்கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகச்செய்ததால் அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ என்று யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு; யாக் 5:15-18மத் 21:221 இராஜா 18:36-371 சாமு 7:8-92இராஜா 19:15யாத் 17:4ஆதி 18:23-25யோசு 7:8-9 அந்தப் பிள்ளையின்மேல் மூன்றுமுறை குப்புறவிழுந்து: என்னுடைய தேவனாகிய யெகோவாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பி வரச்செய்யும் என்று யெகோவா வை நோக்கி விண்ணப்பம் செய்தான். அப் 20:102இராஜா 4:33-35அப் 9:40எபி 11:19அப் 10:10 யெகோவா எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான். உபா 32:39வெளி 11:11எபி 11:35யோவா 5:28-29ரோம 14:91 சாமு 2:62இராஜா 13:21யோவா 11:43 அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவனுடைய தாயினிடம் கொடுத்து: பார் உன்னுடைய பிள்ளை உயிரோடு இருக்கிறான் என்று சொன்னான். 2இராஜா 4:36-37அப் 9:41லூக் 7:15எபி 11:35 அப்பொழுது அந்தப் பெண் எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனிதன் என்றும், உம்முடைய வாயிலிருந்து வரும் யெகோவாவுடைய வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள். யோவா 16:30யோவா 2:11யோவா 3:21 யோவா 2:211 தெச 2:13யோவா 4:42-48பிரச 12:10யோவா 11:15