1 பேதுரு 5:1 1 Peter 5:1

உங்களில் உள்ள மூப்பர்களுக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்குள்ளவனாக இருக்கிற நான் புத்திசொல்லுகிறது என்னவென்றால்:

1 பேதுரு 5:1 · IRV

As a fellow elder, a witness of Christ’s sufferings, and a partaker of the glory to be revealed, I appeal to the elders among you:

1 Peter 5:1 · BSB
1 பேதுரு 5 முழுவதும் வாசிக்க