1 பேதுரு 5:13 1 Peter 5:13

உங்களோடு தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் மகனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

1 பேதுரு 5:13 · IRV

The church in Babylon, chosen together with you, sends you greetings, as does my son Mark.

1 Peter 5:13 · BSB
1 பேதுரு 5 முழுவதும் வாசிக்க