1 பேதுரு 5:9 1 Peter 5:9

விசுவாசத்தில் உறுதியாக இருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்தில் உள்ள உங்களுடைய சகோதரர்களும் அப்படிப்பட்டப் பாடுகளை அனுபவிக்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறீர்களே.

1 பேதுரு 5:9 · IRV

Resist him, standing firm in your faith and in the knowledge that your brothers throughout the world are undergoing the same kinds of suffering.

1 Peter 5:9 · BSB
1 பேதுரு 5 முழுவதும் வாசிக்க