தாவீதும் யோனத்தானும் நண்பர்களாகிறார்கள்
அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடு ஒன்றாக இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போல நேசித்தான். நீதி 18:241 சாமு 20:171 சாமு 18:32 சாமு 1:26கொலோ 2:2ஆதி 44:301 சாமு 19:2உபா 13:6 சவுல் அவனை அவனுடைய தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக விடாமல், அன்று முதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான். 1 சாமு 17:151 சாமு 16:21-23 யோனத்தான் தாவீதைத் தன்னுடைய ஆத்துமாவைப்போல நேசித்ததால், அவனும் இவனும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள். 1 சாமு 20:421 சாமு 20:8-172 சாமு 21:72 சாமு 9:1-31 சாமு 23:18 யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் உடைகளையும், தன் பட்டயத்தையும், தன்னுடைய வில்லையும், தன்னுடைய கச்சையையும் கூடத் தாவீதுக்குக் கொடுத்தான். ஆதி 41:42எஸ்த 6:8-9ஏசா 61:10லூக் 15:222 கொரி 5:21பிலி 2:7-8
தாவீதின் வெற்றிகளை சவுல் கவனித்தல்
தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய்க் காரியத்தை நடத்தியதால், சவுல் அவனை யுத்தமனிதர்களின்மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா மக்களின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரர்களின் கண்களுக்கும் பிரியமாயிருந்தான். 1 சாமு 18:301 சாமு 18:14-15கொலோ 4:5அப் 7:10எபே 5:171 சாமு 13:2மத் 10:16சங் 1:3 தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, மக்கள் திரும்ப வரும்போதும், பெண்கள் இஸ்ரவேலின் எல்லா பட்டணங்களிலும் இருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தார்கள். யாத் 15:20நியாயாதி 11:34சங் 68:25எரே 31:11-13 அந்த பெண்கள் ஆடிப்பாடும்போது: 1 சாமு 21:111 சாமு 29:5யாத் 15:21சங் 24:7-8
“சவுல் கொன்றது 1,000, தாவீது கொன்றது 10,000” என்று பாடினார்கள். அந்த வார்த்தை சவுலுக்கு ஆழ்ந்த துக்கமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் 10,000, எனக்கோ 1,000 கொடுத்தார்கள்; இன்னும் ஆட்சி மட்டும் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி, 1 சாமு 15:28நீதி 13:101 சாமு 20:31எஸ்த 3:5யாக் 4:5நீதி 27:41 இராஜா 2:221 சாமு 13:14 அந்த நாள் முதற்கொண்டு சவுல் தாவீதை சந்தேகத்தோடு பார்த்தான். எபே 4:27ஆதி 31:2ஆதி 4:5-6யாக் 5:9மத் 20:15மாற் 7:22
தாவீதைக் கண்டு சவுல் பயப்படுதல்
மறுநாளிலே தேவனால் விடப்பட்ட தீயஆவி சவுலின்மேல் இறங்கினது; அவன் வீட்டிற்குள்ளே தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தான்; அப்பொழுது தாவீது தினந்தோறும் செய்கிறபடி, தன்னுடைய கையினால் சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டிருந்தான்; சவுலின் கையிலே ஈட்டியிருந்தது. 2 தெச 2:111 இராஜா 18:291 சாமு 19:91 இராஜா 22:20-231 சாமு 16:14-161 சாமு 16:23அப் 16:161 இராஜா 22:12 அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டு முறை அவனுக்குத் தப்பினான். 1 சாமு 20:33ஏசா 54:17யோவா 10:39யோவா 8:59லூக் 4:30சங் 37:32-33நீதி 27:41 சாமு 19:9-10 யெகோவா தாவீதோடு இருக்கிறார் என்றும் தன்னை விட்டு விலகிப்போனார் என்றும், சவுல் கண்டு, தாவீதுக்குப் பயந்து, 1 சாமு 18:151 சாமு 18:291 சாமு 16:13-141 சாமு 28:151 சாமு 16:18அப் 24:25அப் 7:91 சாமு 16:4 அவனைத் தன்னைவிட்டு அப்புறப்படுத்தி, அவனை ஆயிரம் பேருக்கு அதிபதியாக வைத்தான்; அப்படியே அவன் மக்களுக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருந்தான். 2 சாமு 5:2சங் 121:81 சாமு 18:16-171 சாமு 18:251 சாமு 22:71 சாமு 8:12எண் 27:16-17 தாவீது தன்னுடைய செயல்களில் எல்லாம் புத்திமானாக நடந்தான்; யெகோவா அவனோடு இருந்தார். ஆதி 39:231 சாமு 16:18யோசு 6:27மத் 28:20ஆதி 39:2-31 சாமு 10:7அப் 18:10மத் 1:23 அவன் மகா புத்திமானாக நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்தான். கொலோ 4:5தானி 6:4-5யாக் 1:5யாக் 3:17சங் 112:5 இஸ்ரவேலர்களும் யூதா மக்களுமாகிய யாவரும் தாவீதை நேசித்தார்கள்; அவர்களுக்கு முன்பாக அவன் போக்கும் வரத்துமாயிருந்தான். 1 சாமு 18:51 இராஜா 3:72 சாமு 5:2லூக் 19:48லூக் 20:19எண் 27:17 என்னுடைய கை அல்ல, பெலிஸ்தர்களின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு, சவுல் தாவீதை நோக்கி: இதோ, என்னுடைய மூத்த மகளாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல தைரியமுள்ளவனாக மாத்திரம் இருந்து, யெகோவாவுடைய யுத்தங்களை நடத்து என்றான். 1 சாமு 17:251 சாமு 18:251 சாமு 25:281 சாமு 18:211 சாமு 17:472 சாமு 11:152 சாமு 12:9உபா 17:7 அப்பொழுது தாவீது சவுலைப் பார்த்து: ராஜாவுக்கு மருமகனாவதற்கு நான் எம்மாத்திரம், என்னுடைய ஜீவன் எம்மாத்திரம், இஸ்ரவேலிலே என்னுடைய தகப்பன் வம்சமும் எம்மாத்திரம் என்றான். 2 சாமு 7:181 சாமு 18:231 சாமு 9:21யாத் 3:11ரூத் 2:10எரே 1:6நீதி 15:33நீதி 18:12 சவுலின் மகளாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படும் காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள். 2 சாமு 21:8நியாயாதி 7:22நியாயாதி 14:20 சவுலின் மகளாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது. 1 சாமு 18:28 அவள் அவனுக்கு இடையூராக இருக்கவும், பெலிஸ்தர்களின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் நினைத்து, தாவீதை பார்த்து: நீ என்னுடைய இரண்டாம் மகளால் இன்று எனக்கு மருமகனாவாய் என்றான். 1 சாமு 18:171 சாமு 18:261 சாமு 19:11-12யாத் 10:7எரே 9:8எரே 5:26நீதி 26:24-26நீதி 29:5 பின்பு சவுல் தன்னுடைய ஊழியக்காரர்களைப் பார்த்து: நீங்கள் தாவீதோடு இரகசியமாகப் பேசி: இதோ, ராஜா உன்மேல் பிரியமாயிருக்கிறார்; அவருடைய ஊழியக்காரர்கள் எல்லோரும் உம்மை நேசிக்கிறார்கள்; இப்போதும் நீர் ராஜாவுக்கு மருமகனானால் நலம் என்று சொல்லுங்கள் என்று கற்பித்தான். 2 சாமு 13:28-29சங் 36:1-3சங் 55:21நீதி 29:12 சவுலின் ஊழியக்காரர்கள் இந்த வார்த்தைகளைத் தாவீதின் செவிகள் கேட்கப் பேசினார்கள்; அப்பொழுது தாவீது, நான் ராஜாவுக்கு மருமகனாகிறது லேசான காரியமா? நான் எளியவனும், அற்பமாய் எண்ணப்பட்டவனுமாக இருக்கிறேன் என்றான். 1 யோவா 3:11 சாமு 9:21பிரச 9:15-16நீதி 14:20நீதி 19:6-7சங் 119:141 தாவீது இன்ன இன்னபடி சொன்னான் என்று சவுலின் ஊழியக்காரர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது சவுல்: ராஜா சீதனத்தை விரும்பாமல், பெலிஸ்தர்களின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் எதிரிகளிடத்தில் பழிவாங்க விருப்பமாக இருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள் என்றான்; தாவீதை பெலிஸ்தர்களின் கையினால் விழச்செய்வதே சவுலுடைய எண்ணமாக இருந்தது. 1 சாமு 14:241 சாமு 18:17ஆதி 34:121 சாமு 17:261 சாமு 17:362 சாமு 17:8-11யாத் 22:16-17ஆதி 17:11-14 அவன் ஊழியக்காரர்கள் தாவீதுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது. 1 சாமு 18:21 அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறும் முன்பே, தாவீது எழுந்து, தன்னுடைய மனிதர்களை கூட்டிக்கொண்டுபோய், பெலிஸ்தர்களில் இருநூறுபேரை வெட்டி, அவர்களின் நுனித்தோல்களைக் கொண்டு வந்து, தான் ராஜாவுக்கு மருமகனாகும்படி, அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான்; அப்பொழுது சவுல் தன்னுடைய மகளாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். 2 சாமு 3:141 சாமு 18:13நியாயாதி 14:19 யெகோவா தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்து கொண்டான்; சவுலின் மகளாகிய மீகாளும் அவனை நேசித்தாள் 1. 1 சாமு 24:201 சாமு 26:25ஆதி 30:27ஆதி 37:8-11ஆதி 39:3வெளி 3:9 ஆகையால் சவுல் இன்னும் அதிகமாகத் தாவீதுக்குப் பயந்து, தான் உயிரோடிருந்த நாளெல்லாம் தாவீதுக்கு எதிரியாக இருந்தான். பிரச 4:41 யோவா 3:12-151 சாமு 18:121 சாமு 18:15ஆதி 4:4-8யாக் 2:19யோவா 11:53சங் 37:12-14 பெலிஸ்தர்களுடைய பிரபுக்கள் புறப்படும் போதெல்லாம் தாவீது சவுலுடைய ஊழியக்காரர்கள் எல்லோரையும் விட புத்திமானாக நடந்துகொண்டான்; அவனுடைய பெயர் மிகவும் புகழ்பெற்றது. 1 சாமு 18:52 சாமு 11:11 பேது 2:41 பேது 2:71 சாமு 2:30தானி 1:20எபே 5:15லூக் 21:15