1 தீமோத்தேயு 3

1 Timothy 3
அத்தியாயம் 3

கண்காணிகளும் உதவிக்காரர்களும்

கண்காணி பொறுப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை. தீத் 1:7அப் 20:281 பேது 5:21 பேது 2:251 தீமோ 1:15யாக் 5:19-201 தீமோ 3:2-71 தீமோ 4:9 எனவே கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய கணவனும், நிதானமுள்ளவனும், தெளிந்த புத்தி உள்ளவனும், யோக்கியதை உள்ளவனும், அந்நியர்களை உபசரிக்கிறவனும், திறமையாகப் போதிக்கிறவனுமாக இருக்கவேண்டும். தீத் 1:6-92 தீமோ 2:24ரோம 12:131 தீமோ 5:91 பேது 4:91 பேது 5:81 தீமோ 3:10-11தீத் 2:2 அவன் மதுபானத்திற்கு அடிமையானவனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவனுமாக இல்லாமல், பொறுமை உள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பணஆசை இல்லாதவனுமாக இருந்து, தீத் 1:7தீத் 3:21 தீமோ 3:8எபே 5:18ஏசா 28:7யாக் 4:11 பேது 5:2எபி 13:5 தன் சொந்தக் குடும்பத்தை நன்றாக நடத்துகிறவனும், தன் குழந்தைகளை எல்லா நல்லொழுக்கமும் உள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாக இருக்கவேண்டும். தீத் 1:61 தீமோ 3:12ஆதி 18:19தீத் 2:2அப் 10:2யோசு 24:15சங் 101:2-8தீத் 2:7 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்தத்தெரியாமல் இருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? 1 சாமு 3:13எபே 5:24அப் 20:28எபே 5:321 தீமோ 3:15எபே 1:221 சாமு 2:29-301 கொரி 10:32 அவன் பெருமை அடைந்து, சாத்தானைப்போல தண்டனையிலே விழாதபடிக்கு, புதிய சீடனாக இருக்கக்கூடாது. 1 தீமோ 6:4எபி 5:12-131 பேது 5:51 பேது 2:21 கொரி 3:11 கொரி 4:6-81 கொரி 8:12 கொரி 12:7 அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, விசுவாசமில்லாத மக்களிடம் நற்பெயர் பெற்றவனாக இருக்கவேண்டும். 2 கொரி 8:212 தீமோ 2:26கொலோ 4:51 கொரி 10:321 தெச 4:121 தீமோ 6:92 கொரி 6:3அப் 6:3 அப்படியே, உதவிக்காரர்களும் இருநாக்கு உள்ளவர்களாகவும், மதுபானத்திற்கு அடிமையானவர்களாகவும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவர்களாகவும் இல்லாமல், நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும், பிலி 1:1அப் 6:3-61 தீமோ 3:31 தீமோ 5:23தீத் 2:3லேவி 10:91 தீமோ 3:12எசேக் 44:21 விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாகவும் இருக்கவேண்டும். 1 தீமோ 1:192 யோவா 1:9-101 தீமோ 1:51 தீமோ 3:16 மேலும், இவர்கள் முதலில் சோதிக்கப்படவேண்டும்; குற்றஞ்சாட்டப்படாதவர்களென்றால் உதவிக்காரர்களாக ஊழியம் செய்யலாம். 1 தீமோ 5:221 தீமோ 3:13தீத் 1:6-71 கொரி 1:81 தீமோ 3:21 தீமோ 3:6அப் 6:1-21 யோவா 4:1 அப்படியே பெண்களும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். தீத் 2:3தீத் 3:21 தீமோ 3:21 பேது 5:82 தீமோ 3:3நீதி 10:181 தெச 5:6-81 தீமோ 1:12 மேலும், உதவிக்காரர்கள் ஒரே மனைவியையுடைய கணவனும், தங்களுடைய குழந்தைகளையும் சொந்தக் குடும்பத்தையும் நன்றாக நடத்துகிறவர்களுமாக இருக்கவேண்டும். 1 தீமோ 3:21 தீமோ 3:4-51 தீமோ 3:8பிலி 1:1 இப்படி உதவிக்காரர்களுடைய ஊழியத்தை நன்றாகச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள். மத் 25:21எபி 6:101 கொரி 16:151 பேது 4:10-111 தெச 2:22 தீமோ 2:1அப் 21:35அப் 6:15 நான் உன்னிடத்திற்குச் சீக்கிரமாக வருவேன் என்று நம்பியிருக்கிறேன். 1 கொரி 11:34பிலே 1:221 தெச 2:181 தீமோ 4:132 கொரி 1:15-172 யோவா 1:123 யோவா 1:14எபி 13:23 தாமதிப்பேன் என்றால், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய முறையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமுமாக இருக்கிறது. 1 பேது 2:5எபே 2:21-221 நாளாக 22:131 இராஜா 2:41 தெச 1:9மத் 16:18-191 நாளாக 28:9-211 சாமு 17:26 அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது அனைவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் சரீரத்திலே வெளிப்பட்டார், ஆவியானவராலே நீதியுள்ளவர் என்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், யூதரல்லாதவர்களிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே எடுத்துக்கொள்ளப்பட்டார். யோவா 1:14எபி 1:3மாற் 16:19ரோம 16:251 யோவா 5:6-81 யோவா 1:2பிலி 2:6-8கொலோ 1:23