பவுலின் உத்தமமும் நம்பகத்தன்மையும்
இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறது இல்லை. 2 தெச 3:13கலா 6:9எபே 3:13வெளி 2:32 கொரி 4:16எபே 3:7-8பிலி 4:131 கொரி 7:25 வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாக நடக்காமலும், தேவ வசனத்தைத் திரித்துக் கூறாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்குமுன்பாக எல்லா மனிதர்களுடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமர்கள் என்று விளங்கப்பண்ணுகிறோம். 2 கொரி 2:171 தெச 2:3-52 கொரி 5:112 கொரி 11:13-151 கொரி 4:52 கொரி 6:4-72 கொரி 11:3எபே 5:12 எங்களுடைய நற்செய்தி மறைபொருளாக இருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாக இருக்கும். 1 கொரி 1:182 கொரி 3:142 தெச 2:9-112 கொரி 2:15-16மத் 11:252 கொரி 4:41 தெச 1:5ரோம 2:16 தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். யோவா 12:402 கொரி 3:14அப் 26:18ஏசா 6:101 யோவா 5:192 கொரி 4:6எபே 2:2எபே 6:12 நாங்கள் எங்களையே பிரசங்கிக்காமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தர் என்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் நாங்கள் உங்களுடைய ஊழியக்காரர்கள் என்றும் பிரசங்கிக்கிறோம். 1 கொரி 1:231 தெச 2:5-62 கொரி 1:24கலா 5:132 கொரி 5:14-15பிலி 1:15பிலி 2:111 கொரி 1:13-15 இருளில் இருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்தில் உள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணுவதற்காக, எங்களுடைய இருதயங்களிலே பிரகாசித்தார். ஏசா 60:2ஆதி 1:31 பேது 2:92 பேது 1:19எபே 5:82 கொரி 4:4ஏசா 40:5எபி 1:3 இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாகாமல், தேவனால் உண்டாகியிருக்கிறது என்று தெரியும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். 2 கொரி 3:5-62 கொரி 5:1எபே 2:8-91 கொரி 1:28கொலோ 2:31 கொரி 2:3-5புலம் 4:2எபே 1:19-20 நாங்கள் எல்லாப் பக்கங்களிலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கம் அடைவதும், மனம் உடைவதும் இல்லை; யாக் 1:2-4ரோம 8:35-371 பேது 4:12-142 கொரி 12:10சங் 56:2-32 கொரி 7:51 பேது 1:6-7ரோம 5:3-5 துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை. ஏசா 43:2மீகா 7:8சங் 37:24-25நீதி 24:16ஏசா 62:4சங் 42:112 கொரி 7:6எபி 13:5 கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவன் எங்களுடைய சரீரத்திலே தெரியும்படி, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்களுடைய சரீரத்தில் சுமந்து திரிகிறோம். ரோம 6:52 தீமோ 2:111 பேது 4:13ரோம 6:8பிலி 3:10-112 கொரி 13:4ரோம 8:17-18கொலோ 1:24 எப்படியென்றால், மரணத்திற்குரிய எங்களுடைய சரீரத்திலே இயேசுவினுடைய ஜீவன் தெரியும்படி உயிரோடு இருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவுக்காக மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். 1 கொரி 15:491 கொரி 15:53-54சங் 44:22ரோம 8:361 கொரி 15:312 கொரி 5:4ரோம 8:11சங் 141:7 இப்படி மரணமானது எங்களிடமும், ஜீவனானது உங்களிடமும் பெலன் செய்கிறது. 2 கொரி 13:91 கொரி 4:101 யோவா 3:16அப் 20:24பிலி 2:172 கொரி 12:15பிலி 2:30 விசுவாசித்தேன், ஆகவே, பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாக இருந்து, விசுவாசிக்கிறதினால் பேசுகிறோம். சங் 116:10எபி 11:1-402 கொரி 3:121 கொரி 12:9நீதி 21:282 பேது 1:1அப் 15:11ரோம 1:12 கர்த்தராகிய இயேசுவை உயிரோடு எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களோடு தமக்குமுன்பாக நிறுத்துவார் என்று அறிந்திருக்கிறோம். 1 தெச 4:14ரோம 8:111 கொரி 6:14யூதா 1:242 கொரி 5:1-4எபே 5:27யோவா 11:25-261 கொரி 15:20-22 தேவனுடைய மகிமை அநேகருக்கு வெளிப்படுவதற்கேதுவாக அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே கிருபையானது பெருகும்படி, இவைகளெல்லாம் உங்களுக்காக உண்டாகியிருக்கிறது. ரோம 8:28எபே 3:20-212 கொரி 9:11-122 கொரி 1:112 கொரி 8:19சங் 50:23கொலோ 3:16-171 பேது 2:9 எனவே, நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்களுடைய புறம்பான மனிதன் அழிந்தாலும், உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறான். ஏசா 40:31கொலோ 3:10ஏசா 40:29ரோம 12:2சங் 73:262 கொரி 4:1எபே 3:16ரோம 7:22 மேலும் காணப்படுகிறவைகளை இல்லை, காணாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கிப்போகும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ரோம 8:181 பேது 5:10ரோம 5:3-5யாக் 1:12எபி 12:10-11யாக் 1:3-41 பேது 1:6-82 கொரி 3:18 ஏனென்றால், காணப்படுகிறவைகள் தற்காலிகமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். 2 கொரி 5:7ரோம 8:24-25எபி 11:11 யோவா 2:16-171 யோவா 2:25எபி 11:13எபி 12:2-3எபி 11:25-27