தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 1:1 2 Samuel 1:1

சவுல் இறந்தபின்பு, தாவீது அமலேக்கியர்களை முறியடித்து, சிக்லாகு பட்டணத்துக்குத் திரும்பிவந்து, இரண்டு நாட்கள் அங்கே இருந்த பின்பு,

2 சாமுவேல் 1:1 · IRV

After the death of Saul, David returned from the slaughter of the Amalekites and stayed in Ziklag two days.

2 Samuel 1:1 · BSB
2 சாமுவேல் 1 முழுவதும் வாசிக்க