தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 1:13 2 Samuel 1:13

தாவீது அதைத் தனக்கு அறிவித்த வாலிபனைப் பார்த்து: நீ எந்த இடத்தைச் சேர்ந்தவன் என்று கேட்டதற்கு, அவன்: நான் அந்நிய தேசத்தானுடைய மகன், நான் அமலேக்கியன் என்றான்.

2 சாமுவேல் 1:13 · IRV

And David inquired of the young man who had brought him the report, “Where are you from?” “I am the son of a foreigner,” he answered. “I am an Amalekite.”

2 Samuel 1:13 · BSB
2 சாமுவேல் 1 முழுவதும் வாசிக்க