தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 1:14 2 Samuel 1:14

தாவீது அவனை நோக்கி: யெகோவாவினால் அபிஷேகம் செய்தவரைக் கொன்றுபோடும்படி நீ உன்னுடைய கையை நீட்டப் பயப்படாமல் போனது என்ன என்று சொல்லி,

2 சாமுவேல் 1:14 · IRV

So David asked him, “Why were you not afraid to lift your hand to destroy the LORD’s anointed?”

2 Samuel 1:14 · BSB
2 சாமுவேல் 1 முழுவதும் வாசிக்க