2 சாமுவேல் 1:15 2 Samuel 1:15
வாலிபர்களில் ஒருவனைக் கூப்பிட்டு, நீ அவன் அருகே போய், அவனைக் கொன்றுபோடு என்றான்; அவன் அமலேக்கியனை வெட்டினான்; அவன் இறந்தான்.
Then David summoned one of the young men and said, “Go, execute him!” So the young man struck him down, and he died.