தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 1:16 2 Samuel 1:16

தாவீது அவனைப் பார்த்து: உன்னுடைய இரத்தப்பழி உன்னுடைய தலையின்மேல் இருக்கட்டும்; யெகோவா அபிஷேகம் செய்தவரை நான் கொன்றுபோட்டேன் என்று உன்னுடைய வாயே உனக்கு விரோதமான சாட்சி சொன்னது என்றான்.

2 சாமுவேல் 1:16 · IRV

For David had said to the Amalekite, “Your blood be on your own head because your own mouth has testified against you, saying, ‘I killed the LORD’s anointed.’”

2 Samuel 1:16 · BSB
2 சாமுவேல் 1 முழுவதும் வாசிக்க