தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 1:2 2 Samuel 1:2

மூன்றாம் நாளிலே ஒரு மனிதன் சவுலின் முகாமிலிருந்து புறப்பட்டு, தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, தன்னுடைய தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, தாவீதிடம் வந்து, தரையிலே விழுந்து வணங்கினான்.

2 சாமுவேல் 1:2 · IRV

On the third day a man with torn clothes and dust on his head arrived from Saul’s camp. When he came to David, he fell to the ground to pay him homage.

2 Samuel 1:2 · BSB
2 சாமுவேல் 1 முழுவதும் வாசிக்க