தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 1:20 2 Samuel 1:20

பெலிஸ்தர்களின் மகள்கள் சந்தோஷப்படாதபடியும், விருத்தசேதனம் இல்லாதவர்களின் மகள்கள் கொண்டாடாதபடியும், அதைக் காத் பட்டணத்தில் அறிவிக்காமலும் அஸ்கலோனின் வீதிகளில் தெரிவிக்காமலும் இருங்கள்.

2 சாமுவேல் 1:20 · IRV

Tell it not in Gath; proclaim it not in the streets of Ashkelon, lest the daughters of the Philistines rejoice, and the daughters of the uncircumcised exult.

2 Samuel 1:20 · BSB
2 சாமுவேல் 1 முழுவதும் வாசிக்க