தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 1:22 2 Samuel 1:22

கொலைசெய்யப்பட்டவர்களின் இரத்தத்தைக் குடிக்காமலும், பெலசாலிகளின் கொழுப்பை சாப்பிடாமலும், யோனத்தானுடைய வில் பின்வாங்கினதில்லை; சவுலின் பட்டயம் வெறுமையாகத் திரும்பினதில்லை.

2 சாமுவேல் 1:22 · IRV

From the blood of the slain, from the fat of the mighty, the bow of Jonathan did not retreat, and the sword of Saul did not return empty.

2 Samuel 1:22 · BSB
2 சாமுவேல் 1 முழுவதும் வாசிக்க