தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 1:24 2 Samuel 1:24

இஸ்ரவேலின் மகள்களே, உங்களுக்கு சிவந்த ஆடையை நேர்த்தியாக அணிவித்து, உங்கள் உடையின்மேல் பொன் ஆபரணங்களைப் பதித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள்.

2 சாமுவேல் 1:24 · IRV

O daughters of Israel, weep for Saul, who clothed you in scarlet and luxury, who decked your garments with ornaments of gold.

2 Samuel 1:24 · BSB
2 சாமுவேல் 1 முழுவதும் வாசிக்க