தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 1:26 2 Samuel 1:26

என்னுடைய சகோதரனான யோனத்தானே, உனக்காக நான் துயரப்படுகிறேன்; நீ எனக்கு மிகவும் இன்பமாக இருந்தாய்; உன்னுடைய அன்பு ஆச்சரியமாக இருந்தது; பெண்களின் அன்பை விட அதிகமாக இருந்தது.

2 சாமுவேல் 1:26 · IRV

I grieve for you, Jonathan, my brother. You were delightful to me; your love to me was extraordinary, surpassing the love of women.

2 Samuel 1:26 · BSB
2 சாமுவேல் 1 முழுவதும் வாசிக்க