2 சாமுவேல் 1:3 2 Samuel 1:3
தாவீது அவனைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டதற்கு, அவன்: இஸ்ரவேலின் இராணுவ முகாமிலிருந்து தப்பிவந்தேன் என்றான்.
“Where have you come from?” David asked. “I have escaped from the Israelite camp,” he replied.