தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 1:8 2 Samuel 1:8

அப்பொழுது அவர்: நீ யார் என்று என்னைக் கேட்டார்; நான் அமலேக்கியன் என்று சொன்னேன்.

2 சாமுவேல் 1:8 · IRV

‘Who are you?’ he asked. So I told him, ‘I am an Amalekite.’

2 Samuel 1:8 · BSB
2 சாமுவேல் 1 முழுவதும் வாசிக்க