தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 23:12 2 Samuel 23:12

இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தர்களைக் கொன்றுபோட்டான்; அதனால் யெகோவா பெரிய இரட்சிப்பை நடத்தினார்.

2 சாமுவேல் 23:12 · IRV

But Shammah took his stand in the middle of the field, defended it, and struck down the Philistines. So the LORD brought about a great victory.

2 Samuel 23:12 · BSB
2 சாமுவேல் 23 முழுவதும் வாசிக்க