தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 23:13 2 Samuel 23:13

முப்பது தலைவருக்குள்ளே இந்த மூன்று பேர்களும் அறுவடையின் நாளில் அதுல்லாம் கெபியிலே தாவீதிடம் போயிருந்தார்கள்; பெலிஸ்தர்களின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே முகாமிட்டபோது,

2 சாமுவேல் 23:13 · IRV

At harvest time, three of the thirty chief men went down to David at the cave of Adullam, while a company of Philistines was encamped in the Valley of Rephaim.

2 Samuel 23:13 · BSB
2 சாமுவேல் 23 முழுவதும் வாசிக்க