2 சாமுவேல் 23:15 2 Samuel 23:15
தாவீது பெத்லெகேமின் நுழைவுவாயிலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆசைகொண்டு: என்னுடைய தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.
David longed for water and said, “Oh, that someone would get me a drink of water from the well near the gate of Bethlehem!”