தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 23:17 2 Samuel 23:17

யெகோவாவே, தங்கள் உயிரை பொருட்டாக எண்ணாமல் போய்வந்த அந்த மனிதர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாக இருப்பதாக என்று சொல்லி, அதைக் குடிக்க மனம் இல்லாமலிருந்தான்; இப்படி இந்த மூன்று பெலசாலிகளும் செய்தார்கள்.

2 சாமுவேல் 23:17 · IRV

saying, “Far be it from me, O LORD, to do this! Is this not the blood of the men who risked their lives?” So he refused to drink it. Such were the exploits of the three mighty men.

2 Samuel 23:17 · BSB
2 சாமுவேல் 23 முழுவதும் வாசிக்க