தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 23:18 2 Samuel 23:18

யோவாபின் சகோதரனும் செருயாவின் மகனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் முதன்மையானவன்; அவன் தன்னுடைய ஈட்டியை ஓங்கி 300 பேரைக் கொன்றதால், இந்த மூன்றுபேர்களில் பெயர்பெற்றவனானான்.

2 சாமுவேல் 23:18 · IRV

Now Abishai, the brother of Joab and son of Zeruiah, was chief of the Three, and he lifted his spear against three hundred men, killed them, and won a name along with the Three.

2 Samuel 23:18 · BSB
2 சாமுவேல் 23 முழுவதும் வாசிக்க