தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 23:21 2 Samuel 23:21

அவன் பயங்கர உயரமுள்ள ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டி இருக்கும்போது, இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடம் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பிடுங்கி, அவன் ஈட்டியாலே அவனைக் கொன்றுபோட்டான்.

2 சாமுவேல் 23:21 · IRV

He also killed an Egyptian, a huge man. Although the Egyptian had a spear in his hand, Benaiah went against him with a club, snatched the spear from his hand, and killed the Egyptian with his own spear.

2 Samuel 23:21 · BSB
2 சாமுவேல் 23 முழுவதும் வாசிக்க