தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 23:24 2 Samuel 23:24

யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற 30 பேர்களில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரைச்சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,

2 சாமுவேல் 23:24 · IRV

Now these were members of the Thirty: Asahel the brother of Joab, Elhanan son of Dodo of Bethlehem,

2 Samuel 23:24 · BSB
2 சாமுவேல் 23 முழுவதும் வாசிக்க