தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 23:3 2 Samuel 23:3

இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபதியாக மனிதர்களை ஆட்சி செய்து, தெய்வபயத்தோடு ஆளுகிறவர் இருப்பார்.

2 சாமுவேல் 23:3 · IRV

The God of Israel spoke; the Rock of Israel said to me, ‘He who rules the people with justice, who rules in the fear of God,

2 Samuel 23:3 · BSB
2 சாமுவேல் 23 முழுவதும் வாசிக்க