தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 23:7 2 Samuel 23:7

அவைகளை ஒருவன் தொடப்போனால், இரும்பாலான ஆயுதத்தையும் ஈட்டிப்பிடியையும் இறுகப் பிடித்துக்கொள்ளவேண்டும்; அவைகள் இருக்கிற இடத்திலேயே அக்கினியால் முழுவதும் சுட்டெரிக்கப்படும்” என்றான்.

2 சாமுவேல் 23:7 · IRV

The man who touches them must be armed with iron or with the shaft of a spear. The fire burns them to ashes in the place where they lie.”

2 Samuel 23:7 · BSB
2 சாமுவேல் 23 முழுவதும் வாசிக்க