தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 23:8 2 Samuel 23:8

தாவீதுக்கு இருந்த பலசாலிகளின் பெயர்கள்: தக்கெமோனியின் மகனான யோசேப்பாசெபெத் என்பவன் இராணுவ அதிகாரிகளின் தலைவன்; இவன் 800 பேரை ஒன்றாக வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரைச்சேர்த்தவன்.

2 சாமுவேல் 23:8 · IRV

These are the names of David’s mighty men: Josheb-basshebeth the Tahchemonite was chief of the Three. He wielded his spear against eight hundred men, whom he killed at one time.

2 Samuel 23:8 · BSB
2 சாமுவேல் 23 முழுவதும் வாசிக்க