அப்போஸ்தலருடைய நடபடிகள் 18

Acts 18
அத்தியாயம் 18

கொரிந்து பட்டணத்தில் பவுல்

அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தைவிட்டு, கொரிந்து பட்டணத்திற்கு வந்து; 1 கொரி 1:22 தீமோ 4:202 கொரி 1:1அப் 19:12 கொரி 1:23அப் 17:15அப் 17:32-33 யூதரெல்லோரும் ரோமாபுரியைவிட்டுப்போகும்படி கிலவுதியு பேரரசன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாக வந்திருந்த பொந்து தேசத்தைச் சேர்ந்த ஆக்கில்லா என்னும் பெயருள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே பார்த்து, அவர்களிடத்திற்குப் போனான். 1 கொரி 16:192 தீமோ 4:19ரோம 16:3-4அப் 11:28அப் 18:26அப் 18:18அப் 2:91 பேது 1:1 அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாக இருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனாக இருந்தபடியால் அவர்களோடு தங்கி, வேலை செய்துகொண்டு வந்தான். 1 கொரி 4:121 தெச 2:92 கொரி 11:72 கொரி 11:92 தெச 3:8-92 கொரி 12:131 கொரி 9:6-12அப் 20:34-35 ஓய்வு நாட்களிலே இவன் ஜெப ஆலயத்திலே, யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் புத்திசொன்னான். 2 கொரி 5:11அப் 17:17அப் 28:232 நாளாக 32:11அப் 13:14அப் 17:1-3அப் 17:11அப் 18:13 மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயுவும் வந்தபோது, பவுல் வைராக்கியத்தோடு, இயேசுவே கிறிஸ்து என்று யூதர்களுக்கு நிரூபித்தான். 2 கொரி 5:14அப் 18:28அப் 17:3அப் 20:21அப் 9:22எசேக் 3:14அப் 17:14-16அப் 2:36 அவர்கள் எதிர்த்து நின்று பவுலுக்கு எதிராகப் பேசினபோது, அவன் தன் ஆடைகளை உதறி: உங்களுடைய இரத்தப்பழி உங்களுடைய தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாக இருக்கிறேன்; இனி நான் யூதர்களல்லாதவரிடத்திற்கு போவேன் என்று அவர்களுக்குச் சொல்லி, எசேக் 33:42 சாமு 1:16எசேக் 33:8-9எசேக் 18:13அப் 13:51நெகே 5:131 பேது 4:41 பேது 4:14 அந்த இடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யுஸ்து என்பவனுடைய வீட்டிற்கு வந்தான்; அவன் வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்து இருந்தது. அப் 16:14கொலோ 4:11அப் 10:2அப் 10:22அப் 13:42அப் 17:4 ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் குடும்பமாக கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேக மக்கள் நற்செய்தியைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள். 1 கொரி 1:13-17மாற் 16:15-16ரோம 10:14-17அப் 11:14அப் 8:12அப் 10:2அப் 13:15அப் 16:14-15 இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாக இருக்காதே; அப் 23:11எபே 6:19-20எசேக் 2:6-8அப் 27:23-252 கொரி 12:1-3அப் 16:9எரே 1:17மீகா 3:8 நான் உன்னோடுகூட இருக்கிறேன், ஒருவனும் உனக்குத் தீங்குசெய்யமுடியாது; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக மக்கள் உண்டு என்றார். 2 கொரி 12:9யாத் 4:12ஏசா 41:10மத் 28:20ரோம 8:31யோவா 10:162 தீமோ 4:22ஏசா 54:17 அவன் ஒரு வருடம் ஆறுமாத காலங்கள் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்கு உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான். அப் 14:3அப் 19:10அப் 20:31 கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒன்றுசேர்ந்து, பவுலுக்கு எதிராக எழும்பி, அவனை நீதிமன்றத்திற்கு கொண்டுபோய்: அப் 13:50அப் 13:7அப் 18:271 கொரி 16:152 கொரி 1:12 கொரி 11:102 கொரி 9:2அப் 14:19 இவன் வேதப்பிரமாணத்திற்கு முரண்பாடாக தேவனை வணங்கும்படி எல்லோருக்கும் போதிக்கிறான் என்றார்கள். அப் 21:28அப் 24:5-6அப் 25:8அப் 6:13அப் 18:15அப் 18:4 பவுல் பேச ஆரம்பிக்கும்போது, கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே, இது ஒரு அநியாயமாக அல்லது பொல்லாத செயலாக இருக்குமென்றால் நான் நீங்கள் சொல்வதை பொறுமையோடு கேட்பது நல்லது. 1 பேது 3:14-152 கொரி 11:12 கொரி 11:4அப் 13:18அப் 21:39அப் 23:27-29அப் 25:11அப் 25:18-20 ஆனால் இது வார்த்தைகளுக்கும், நாமங்களுக்கும், உங்களுடைய வேதத்திற்கும் சம்பந்தப்பட்ட காரியமாக இருப்பதால், இவைகளைப்பற்றி, விசாரணைசெய்ய எனக்கு விருப்பமில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி, அப் 23:29அப் 25:191 தீமோ 6:41 தீமோ 1:42 தீமோ 2:23அப் 25:11அப் 26:3மத் 27:24 அவர்களை அங்கிருந்து துரத்திவிட்டான். சங் 76:10வெளி 12:16ரோம 13:3-4 அப்பொழுது கிரேக்கரெல்லோரும் ஜெப ஆலயத்தலைவனாகிய சொஸ்தேனேயைப் பிடித்து, நீதிமன்றத்திற்கு முன்பாக அடித்தார்கள். இவைகளைக்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை. 1 கொரி 1:11 கொரி 1:23அப் 17:32ஆமோ 6:6

ஆக்கில்லா, பிரிஸ்கில்லா மற்றும் அப்பொல்லோ

பவுல் அநேகநாட்கள் அங்கே தங்கியிருந்து, சகோதரர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிராத்தனை இருக்கிறபடியால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம்பண்ணிக்கொண்டு, கப்பல் ஏறி சீரியா தேசத்திற்குப் போனான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனோடுகூட போனார்கள். அப் 21:24எண் 6:181 கொரி 9:20அப் 18:2எண் 6:5-9ரோம 16:1அப் 15:23கலா 1:21 அவன் எபேசு பட்டணத்திற்கு வந்தபோது, அங்கே அவர்களைவிட்டுப் பிரிந்து, ஜெப ஆலயத்திற்குச் சென்று, யூதர்களுடனே பேசிக்கொண்டிருந்தான். 1 தீமோ 1:32 தீமோ 1:18எபே 1:11 கொரி 15:32அப் 18:24அப் 18:4அப் 19:1அப் 20:16 அவன் இன்னும் கொஞ்சநாட்கள் அவர்களோடு தங்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக் கொண்டபோது அவன் சம்மதிக்காமல், 1 கொரி 16:12அப் 20:16அப் 21:13-14மாற் 1:37-38 வருகிற பண்டிகையிலே, நான் எப்படியாவது எருசலேமில் இருக்கவேண்டும். தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடம் வருவேன் என்று சொல்லி, அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி எபேசுவைவிட்டுப் புறப்பட்டு, 1 கொரி 4:19யாக் 4:15அப் 20:16எபி 6:3ரோம 1:10ரோம 15:32உபா 16:11 கொரி 16:7 செசரியா பட்டணத்திற்கு வந்து, எருசலேமுக்குப்போய், சபைமக்களைச் சந்தித்து, அந்தியோகியாவிற்குப் போனான். அப் 8:40அப் 10:1அப் 10:24அப் 11:11அப் 11:19-27அப் 13:1அப் 14:26அப் 15:23 அங்கே சிலகாலம் தங்கியிருந்தபின்பு, அங்கிருந்து புறப்பட்டு, கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீடரெல்லோரையும் உற்சாகப்படுத்தினான். அப் 14:22அப் 16:6அப் 15:32அப் 15:411 கொரி 16:11 தெச 5:14கலா 4:141 தெச 3:2

அப்பொல்லோவின் பிரசங்கம்

அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்த பேச்சிலே வல்லவனும், வேதாகமங்களில் தேறினவனுமான அப்பொல்லோ என்னும் பெயர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்திற்கு வந்தான். 1 கொரி 3:5-61 கொரி 4:6தீத் 3:131 கொரி 1:121 கொரி 16:12கொலோ 3:161 கொரி 2:1-22 கொரி 10:10 அவன் கர்த்தருடைய வழியிலே போதிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தைமட்டும் தெரிந்தவனாக இருந்து, ஆவியில் வைராக்கியள்ளவனாகக் கர்த்தருக்குரிய காரியங்களைத் தெளிவாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான். அப் 19:3ஓசி 14:9ரோம 12:11அப் 19:23அப் 19:9அப் 9:2மாற் 12:141 சாமு 12:23 அவன் ஜெப ஆலயத்தில் தைரியமாகப் பேசினபோது, ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைத் தங்களோடு சேர்த்துக்கொண்டு, தேவனுடைய வழிகளை அதிகத் தெளிவாக அவனுக்கு விளக்கிக் காண்பித்தார்கள். 1 கொரி 12:21அப் 14:3அப் 18:25எபே 6:19-20எபி 6:11 கொரி 3:182 பேது 3:18அப் 18:2-3 பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டும் என்றபோது, சீடர்கள் அங்கே அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர்கள் அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். 2 தெச 2:13-14யாக் 1:16-181 கொரி 15:101 கொரி 16:31 கொரி 3:10-141 பேது 1:2-32 கொரி 1:242 கொரி 3:1-2 அவன் அகாயா நாட்டிற்கு வந்து வெளிப்படையாக யூதர்களுடனே பலமாக வாதாடி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு விளக்கினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தான். 1 கொரி 15:3-4அப் 18:5அப் 26:22-23அப் 9:22லூக் 24:44அப் 17:3யோவா 5:39லூக் 24:27