ஆமோஸ் 7

Amos 7
அத்தியாயம் 7

வெட்டுக்கிளிகள், அக்கினி மற்றும் தூக்குநூல்

யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் அறுவடையில் புல் முளைக்கத் தொடங்கும்போது அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார். யோவே 1:4ஆமோ 8:1ஆமோ 4:9ஏசா 33:4யோவே 2:25நாகூ 3:15-17ஆமோ 7:4ஆமோ 7:7 அவைகள் தேசத்தின் புல்லைத் தின்று தீர்ந்தபோது, நான்: யெகோவாகிய ஆண்டவரே, மன்னித்தருளும்; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுமையடைந்தான் என்றேன். ஏசா 37:4எசேக் 11:13யாத் 10:15எசேக் 9:8எரே 14:20-21எரே 14:7எரே 42:2ஆமோ 7:5 யெகோவா அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார். உபா 32:36யோனா 3:10ஓசி 11:8ஆமோ 7:6யோவே 2:14சங் 106:45யாக் 5:16எரே 26:19 யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் தோன்றினார்; அது மகா ஆழத்தை விழுங்கியது, அதில் ஒரு பங்கை விழுங்கி முடித்தது. ஆமோ 7:1ஏசா 66:15-16ஆமோ 1:4ஆமோ 1:7ஆமோ 4:11ஆமோ 5:6ஆமோ 7:7உபா 32:22 அப்பொழுது நான்: யெகோவாகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் மிகச் சிறியதானான் என்றேன். சங் 85:4ஆமோ 7:2-3ஏசா 1:9ஏசா 10:25எரே 30:19யோவே 2:17 யெகோவா அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார். ஆமோ 7:3நியாயாதி 10:16நியாயாதி 2:18எரே 26:19யோனா 3:10யோனா 4:2சங் 135:14சங் 90:13 பின்பு அவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது. 2இராஜா 21:13ஏசா 28:17வெளி 21:152 சாமு 8:2எசேக் 40:3ஏசா 34:11புலம் 2:8வெளி 11:1 யெகோவா என்னை நோக்கி: ஆமோஸே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்குநூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேல் என்னும் என்னுடைய மக்களின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன். ஆமோ 8:2எரே 15:6புலம் 2:8எசேக் 7:2-92இராஜா 21:13ஏசா 28:17மீகா 7:18எரே 1:11-13 ஈசாக்கின் மேடைகள் பாழும், இஸ்ரவேலின் பரிசுத்த இடங்கள் அழிக்கவும்படும்; நான் யெரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாகப் வாளோடு எழும்பிவருவேன் என்றார். 2இராஜா 15:8-10ஆதி 46:1ஆமோ 3:14ஆமோ 5:5ஆமோ 8:14ஆதி 26:23-25ஓசி 10:8ஏசா 63:18

ஆமோசும், அமத்சியாவும்

அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அமத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு செய்கிறான்; தேசம் அவனுடைய வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது. எரே 38:41 இராஜா 12:31-32அப் 24:5எரே 26:8-11மத் 21:231 இராஜா 13:33அப் 5:28லூக் 23:2 யெரொபெயாம் வாளால் சாவான் என்றும், இஸ்ரவேல் தன்னுடைய தேசத்திலிருந்து சிறைபிடித்துக் கொண்டுபோகப்படுவான் என்றும் ஆமோஸ் சொல்லுகிறான் என்று சொல்லச்சொன்னான். 2இராஜா 17:6ஆமோ 6:7-8ஆமோ 7:9சங் 56:5அப் 6:14எரே 28:10-11மத் 26:61எரே 26:9 அமத்சியா ஆமோஸை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதா தேசத்திற்கு ஓடிப்போ, அங்கே அப்பம் சாப்பிட்டு, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு. 1 கொரி 2:14மத் 8:341 சாமு 9:9ஏசா 30:10ரோம 16:181 பேது 5:21 சாமு 2:362 நாளாக 16:10 பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த இடமும் ராஜ்ஜியத்தின் அரண்மனையுமாக 1 இருக்கிறது என்றான். 1 இராஜா 12:32ஆமோ 2:121 இராஜா 12:291 இராஜா 13:1அப் 4:17-18அப் 5:28அப் 5:40 ஆமோஸ் அமத்சியாவுக்குப் பதிலாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் மகனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பதனிடுகிறவனுமாக 2 இருந்தேன். ஆமோ 1:1சகரி 13:51 கொரி 1:272இராஜா 2:52இராஜா 4:382 நாளாக 19:22இராஜா 2:31 இராஜா 20:35 ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் யெகோவா அழைத்து, நீ போய் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று யெகோவா சொன்னார். 2 சாமு 7:8எசேக் 2:3-4அப் 1:8அப் 5:20எரே 1:7மத் 4:18-19மத் 9:9சங் 78:70-72 இப்போதும், நீ யெகோவாவுடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தினருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே. எசேக் 20:46எசேக் 21:2மீகா 2:6ஆமோ 7:13உபா 32:2எரே 28:15-171 இராஜா 22:191 சாமு 15:16 இதனால் உன்னுடைய மனைவி நகரத்தில் விபசாரியாவாள்; உன்னுடைய மகன்களும் உன்னுடைய மகள்களும் வாளால் விழுவார்கள்; உன்னுடைய வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயோவென்றால் அசுத்தமான தேசத்திலே 3 செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன்னுடைய தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். ஓசி 9:32இராஜா 17:6எசேக் 4:13எரே 28:16ஓசி 4:13-14ஆமோ 7:11ஏசா 13:16எரே 29:21