மனிதனைக்குறித்த தரிசனம்
பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ஆட்சிசெய்த மூன்றாம் வருடத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளிப்படுத்தப்பட்டது; அந்தக் காரியம் சத்தியமும் மாபெரும் போருக்குரியதுமாக இருக்கிறது; அந்தக் காரியத்தை அவன் கவனித்து, தரிசனத்தின் அர்த்தத்தை அறிந்துகொண்டான். தானி 1:21தானி 6:28தானி 8:26தானி 1:7தானி 1:172 நாளாக 36:22தானி 10:14தானி 12:4 அந்த நாட்களில் தானியேலாகிய நான் மூன்று வாரம்முழுவதும் துக்கித்துக்கொண்டிருந்தேன். நெகே 1:4தானி 9:24-27எஸ்றா 9:4-5ஏசா 66:10எரே 9:1மத் 9:15சங் 137:1-5சங் 42:9 அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறும்வரை சுவையான உணவை நான் சாப்பிடவுமில்லை, இறைச்சியும் திராட்சைரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை, நான் நறுமணத்தைலம் பூசிக்கொள்ளவுமில்லை. மத் 6:17தானி 11:81 கொரி 9:27ஆமோ 5:11தானி 6:18ஏசா 24:6-11நாகூ 2:92 சாமு 19:24 முதலாம் மாதம் இருபத்துநான்காம்தேதியிலே நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து, ஆதி 2:14தானி 8:2எசேக் 1:3 என் கண்களை ஏறெடுக்கும்போது, சணல்உடை அணிந்து, தமது இடுப்பில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு மனிதனைக் கண்டேன். தானி 12:6-7எசேக் 9:2வெளி 1:13-15எரே 10:9வெளி 15:6-7யோசு 5:13எபே 6:14ஏசா 11:5 அவருடைய உடல் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் மக்கள்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது. வெளி 19:12மத் 17:2வெளி 1:13-17வெளி 10:3-4எசேக் 1:14எசேக் 1:16எசேக் 1:24எசேக் 10:9 தானியேலாகிய நான் மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனிதர்களோ அந்தத் தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுநடுங்கி, ஓடி ஒளிந்துகொண்டார்கள். அப் 9:7அப் 22:9ஆதி 3:10எபி 12:21ஏசா 2:10எசேக் 12:182இராஜா 6:17-20எரே 23:24 நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போனது; திடனற்றுப்போனேன். தானி 7:28தானி 8:27ஆப 3:16மத் 17:6மாற் 9:6வெளி 1:172 கொரி 12:2-32 கொரி 12:7 அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன்; அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் முகம்வெளிறி, தூங்குகிறவனைப்போலத் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்தேன். தானி 8:18ஆதி 15:12யோபு 4:13ஆதி 2:21லூக் 22:45லூக் 9:32உன்னத 5:2யோபு 33:15 இதோ, ஒரு கை என்னைத் தொட்டு, என் முழங்கால்களும் என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்கும்படி என்னைத் தூக்கிவைத்தது. எரே 1:9வெளி 1:17தானி 8:18தானி 10:16தானி 10:18தானி 9:21 அவன் என்னை நோக்கி: பிரியமான மனிதனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளின்மேல் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; இந்த வார்த்தையை அவன் என்னிடத்தில் சொல்லும்போது நடுக்கத்தோடே எழுந்து நின்றேன். அப் 26:16தானி 8:16-17எசேக் 2:1மாற் 16:8தானி 10:19யோவா 13:23யோவா 21:20யோபு 37:1 அப்பொழுது அவன் என்னை நோக்கி: தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவங்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன். அப் 10:30-31தானி 10:19தானி 9:20-23ஏசா 58:9அப் 18:9-10ஏசா 41:10ஏசா 65:24மத் 28:5 பெர்சியா ராஜ்ஜியத்தின் அதிபதி இருபத்தொரு நாட்கள்வரை என்னோடு எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய 1மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தங்கியிருந்தேன். யூதா 1:9தானி 12:1தானி 10:20-21வெளி 12:7எஸ்றா 4:4-6கொலோ 2:101 தெச 2:18எபே 6:12 இப்போதும் கடைசி நாட்களில் உன் மக்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரிவிக்கும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாட்கள் செல்லும் என்றான். தானி 8:26தானி 2:28தானி 12:4ஆப 2:3தானி 12:9உபா 4:30ஆதி 49:1ஓசி 3:5 அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லும்போது, நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப்போனேன். எசேக் 24:27லூக் 1:20தானி 10:9தானி 8:18எசேக் 33:22 அப்பொழுது மனிதனின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத் தொட்டான்; உடனே நான் என் வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி: ஐயா, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன். தானி 8:15ஏசா 6:7எரே 1:9தானி 7:15தானி 7:28தானி 8:17தானி 8:27வெளி 1:13 ஆகையால் என் ஐயாவுடைய அடியேன் என் ஐயாவோடே எப்படிப் பேசமுடியும்? இனி என்னில் பெலனில்லை, என்னில் மூச்சுமில்லை என்றேன். யாத் 24:10-11ஏசா 6:1-5யாத் 33:20ஆதி 32:20நியாயாதி 13:21-23நியாயாதி 6:22யோவா 1:18மத் 22:43-44 அப்பொழுது மனிதசாயலான ஒருவன் திரும்ப என்னைத் தொட்டு, என்னைப் பெலப்படுத்தி, தானி 10:16தானி 8:18ஏசா 35:3-4லூக் 22:431 சாமு 23:152 கொரி 12:9-10அப் 18:23கொலோ 1:11 பிரியமானவனே, பயப்படாதே; உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடன்கொள், திடன்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசும்போது நான் திடன்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன். ஏசா 35:4யோசு 1:9நியாயாதி 6:23தானி 10:11-12தானி 9:23ஏசா 43:1-22 கொரி 12:9யோவா 14:27 அப்பொழுது அவன்: நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் என்னவென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே போரிடத் திரும்பிப்போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான். தானி 8:21தானி 11:2-4தானி 8:5-8அப் 12:23தானி 10:13தானி 7:6ஏசா 37:36 சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன்; உங்கள் அதிபதியாகிய 2மிகாவேலைத் தவிர என்னோடேகூட அவர்களுக்கு விரோதமாகப் பலங்கொள்ளுகிற வேறொருவரும் இல்லை. தானி 10:13தானி 12:1வெளி 12:7யூதா 1:9அப் 15:15தானி 11:1-12தானி 12:4தானி 8:26