பிரசங்கி 8

Ecclesiastes 8
அத்தியாயம் 8

ராஜாவுக்குக் கீழ்படிதல்

ஞானம் உள்ளவனுக்கு ஒப்பானவன் யார்? காரியத்தின் சம்பவத்தை அறிந்தவன் யார்? மனிதனுடைய ஞானம் அவனுடைய முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், அவனுடைய முகத்தின் கோபம் மாறும். அப் 6:15உபா 28:502 பேது 1:202 தீமோ 4:17அப் 4:13அப் 4:29தானி 4:18-19பிரச 2:13-14 ராஜாவின் கட்டளையைக் கைக்கொண்டு நட என்று நான் உனக்கு எச்சரிக்கிறேன்; நீ தேவனுக்கு செய்த ஆணையின்படி இதைச் செய். நீதி 24:21தீத் 3:11 இராஜா 2:431 பேது 2:13-17ரோம 13:1-51 நாளாக 29:242 சாமு 21:7யாத் 22:11 நீ அவனுடைய சமுகத்தைவிட்டு விலக அவசரப்படாதே; பொல்லாத காரியத்திலே பிடிவாதமாக நில்லாதே: அவன் தனக்கு விருப்பமானதெல்லாம் செய்வான். பிரச 10:4அப் 5:8-9தானி 4:35தானி 5:19நீதி 14:291 இராஜா 1:50-521 இராஜா 2:21-24ஏசா 48:4 ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லக்கூடியவன் யார்? யோபு 9:12ரோம 13:1-4தானி 4:35நீதி 20:2யோபு 34:18-19நீதி 19:12ரோம 9:201 இராஜா 2:25 கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்; ஞானியின் இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும். எபி 5:141 பேது 3:13-14பிலி 1:9-101 நாளாக 12:32அப் 4:19லூக் 20:25ரோம 13:5-71 கொரி 2:14-15 எல்லாக் காரியத்திற்கும் காலமும் நியாயமும் உண்டு; ஆதலால் மனிதனுக்கு நேரிடும் கலக்கம் மிகுதி. பிரச 3:1பிரச 3:17பிரச 3:11லூக் 19:42-44பிரச 7:13-14லூக் 17:26-30பிரச 11:9எபி 3:7-11 இன்னது நடக்கும் என்று அவன் அறியானே; அது இன்னவிதமாக நடக்கும் என்று அவனுக்கு சொல்லக்கூடியவன் யார்? பிரச 10:14பிரச 6:12பிரச 9:12மத் 24:50நீதி 24:22பிரச 3:22மத் 24:44மத் 25:6-13 தன் ஆவியை விடாமல் இருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனிதனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கர்களைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது. யோபு 14:5சங் 89:48எபி 9:27சங் 49:6-9பிரச 3:21ஏசா 28:15நீதி 14:32சங் 9:17 இவையெல்லாவற்றையும் நான் பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லா செயல்களையும் சிந்தித்தேன்; ஒரு மனிதன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனிதனை ஆளுகிற காலமும் உண்டு. பிரச 5:8பிரச 4:7-8பிரச 5:132இராஜா 14:10-12உபா 2:30பிரச 1:14பிரச 3:10பிரச 7:25 பரிசுத்த இடத்திற்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர்கள் அடக்கம்செய்யப்பட்டதைக் கண்டேன்; அவர்கள் அப்படிச் செய்துவந்த பட்டணத்திலேயே 1புகழப்பட்டார்கள்; இதுவும் மாயையே. பிரச 2:16பிரச 9:5நீதி 10:72இராஜா 9:34-35அப் 6:13பிரச 1:11எபி 10:38எரே 17:13 தீயசெயல்களுக்குத்தகுந்த தண்டனைச் சீக்கிரமாக நடவாதபடியால், மனிதர்களின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரம் கொண்டிருக்கிறது. ஏசா 26:10சங் 50:21-22ரோம 2:4-52 பேது 3:3-10மத் 24:49-50சங் 10:6எரே 48:11யோபு 21:11-15 பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாக இருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். சங் 37:112 பேது 2:9லூக் 1:50பிரச 7:15பிரச 3:14சங் 37:18-19ஏசா 3:10-11ஏசா 65:20-24 துன்மார்க்கனோ நன்றாக இருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாக பயப்படாமல் இருக்கிறபடியால், நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாட்கள் நீடித்திருப்பதுமில்லை. பிரச 6:12ஏசா 3:11யோபு 14:2ஏசா 57:21மல்கி 3:182 பேது 2:3ஏசா 30:13யாக் 4:14 பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமும் உண்டு; அதாவது, துன்மார்க்கர்களின் செய்கைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் செய்கைக்கு வருவதுபோல, துன்மார்க்கர்களுக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன். பிரச 7:15பிரச 2:14மல்கி 3:15பிரச 9:1-3யோபு 21:7சங் 73:12-14சங் 73:3பிரச 10:5 ஆகையால் நான் மகிழ்ச்சியைப் புகழ்ந்தேன்; சாப்பிடுவதும் குடிப்பதும் மகிழ்வதுமே தவிர சூரியனுக்குக்கீழே மனிதனுக்கு வேறொரு நன்மையும் இல்லை; சூரியனுக்குக்கீழே தேவன் அவனுக்கு கொடுத்த வாழ்நாளில் அவனுடைய பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் இதுவே. பிரச 2:24பிரச 5:18பிரச 3:12-13பிரச 9:7-91 தீமோ 4:3-41 தீமோ 6:17பிரச 3:22 நான் ஞானத்தை அறியவும், மனிதன் இரவும் பகலும் கண்ணுக்கு தூக்கம் இல்லாமல் பூமியிலே செய்யும் வேலைகளைப் பார்க்கவும் என்னுடைய மனதை செலுத்தினபோது, பிரச 2:23பிரச 1:13சங் 127:2பிரச 4:8பிரச 5:12பிரச 7:25பிரச 8:7பிரச 8:9 தேவன் செய்யும் எல்லா செயல்களையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக்கீழே செய்யப்படும் செய்கையை மனிதன் கண்டுபிடிக்கமுடியாதென்று கண்டேன். அதை அறியும்படி மனிதன் முயற்சித்தாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான். பிரச 3:11சங் 73:16ரோம 11:33பிரச 7:23-24ஏசா 40:28யோபு 11:7-9யோபு 5:9பிரச 11:5