எபேசியர் 3

Ephesians 3
அத்தியாயம் 3

யூதரல்லாதவர்களுக்கு இரட்சிப்பு

இதினிமித்தம், பவுலாகிய நான் யூதரல்லாதோர்களாக இருக்கிற உங்கள் பொருட்டுக் கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாக இருக்கிறேன். கொலோ 1:242 தீமோ 1:8எபே 4:1எபே 6:20பிலி 1:13-16லூக் 21:12பிலே 1:9பிலி 1:7 உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தேவகிருபைக்குரிய ஒழுங்குமுறை இன்னதென்று கேட்டிருப்பீர்களே; 1 தீமோ 1:11கொலோ 1:25-272 தீமோ 1:11கலா 1:15-16ரோம 1:5எபே 4:71 கொரி 4:11 கொரி 9:17-22 அது என்னவென்றால் யூதரல்லாதவர்கள் நற்செய்தியினால் உடன்பங்காளிகளுமாக, ஒரே சரீரத்திற்கு உரியவர்களுமாக, கிறிஸ்துவிற்குள் அவர்பண்ணின வாக்குத்தத்தத்திற்கு உடன்பங்காளிகளுமாக இருக்கிறார்கள் என்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார். கலா 1:12ரோம 16:25எபே 1:9-11எபே 3:9கொலோ 1:26-27அப் 22:17எபே 3:41 கொரி 2:9-10 இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாக எழுதியிருக்கிறேன். 2 கொரி 11:6கொலோ 4:31 கொரி 4:11 கொரி 2:6-7கொலோ 2:21 தீமோ 3:161 தீமோ 3:9எபே 1:9 அதை நீங்கள் படிக்கும்போது கிறிஸ்துவின் இரகசியத்தைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்; 1 பேது 1:10-122 பேது 3:2யூதா 1:17தீத் 1:1-3அப் 10:28எபே 2:20எபே 3:9லூக் 10:24 இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுக்குலத்திற்கு அறிவிக்கப்படவில்லை. கலா 3:26-291 யோவா 1:31 யோவா 2:25கலா 3:14ரோம 8:15-171 கொரி 12:27கலா 4:5-7கொலோ 2:19 தேவனுடைய பலத்த வல்லமையினால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்த நற்செய்திப் பணிக்கு ஊழியக்காரன் ஆனேன். எபே 1:192 கொரி 3:6எபே 3:2எபே 3:20எபி 13:21கொலோ 1:23-251 கொரி 3:5கொலோ 1:29 பரிசுத்தவான்கள் எல்லோரையும்விட சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவில்லாத ஐசுவரியத்தை யூதரல்லாதவர்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 1 கொரி 15:9கொலோ 1:271 தீமோ 1:13எபே 2:7எபே 3:161 தீமோ 2:7கலா 1:16ரோம 11:33 தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிற்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படி, கொலோ 1:26மத் 13:352 தீமோ 1:9கொலோ 3:3எபி 3:3-4மத் 28:19எபி 1:2-3ஏசா 44:24 உன்னதங்களிலுள்ள ஆட்சிக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாக இப்பொழுது தெரியவரும்படி, 1 பேது 1:12எபே 6:121 கொரி 2:7ரோம 11:33எபே 1:21எபே 1:31 கொரி 1:241 பேது 3:22 இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள்முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் என்னவென்று, எல்லோருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 2 தீமோ 1:9எபே 1:11எபே 1:4ரோம 9:11ஏசா 46:10-11எபே 1:9ஏசா 14:24-27ரோம 8:28-30 அவர்மேல் உள்ள விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடு தேவனிடம் சேரும் பாக்கியமும் உண்டாயிருக்கிறது. எபே 2:18ரோம 5:2எபி 4:14-16எபி 10:19-22யோவா 14:62 கொரி 3:4 ஆகவே, உங்களுக்காக நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாமலிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாக இருக்கிறது. 2 தெச 3:13கொலோ 1:242 கொரி 1:6ஏசா 40:30-31எபே 3:1பிலி 1:12-14உபா 20:3கலா 6:9

எபேசியருக்கான பவுலின் ஜெபம்

இதற்காக நான் பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள எல்லாக்குடும்பத்திற்கும் பெயரிட்ட சிருஷ்டிகராகிய, சங் 95:6எபே 1:16-19பிலி 2:10அப் 21:5எபே 1:3தானி 6:10எஸ்றா 9:5ஏசா 45:23 நம்முடைய கர்த்தராக இருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு, எபே 1:10வெளி 5:8-14எபே 1:21எரே 33:16வெளி 2:17வெளி 3:12அப் 11:26கொலோ 1:20 நீங்கள் அவருடைய ஆவியானவராலே உள்ளானமனிதனில் வல்லமையாகப் பலப்படவும், கொலோ 1:11பிலி 4:13ஏசா 40:29-31ஏசா 41:10சகரி 10:122 தீமோ 4:172 கொரி 4:16எபே 6:10 விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்களுடைய இருதயங்களில் குடியிருக்கவும், நீங்கள் அன்பிலே வேர் ஊன்றி, நிலைபெற்றவர்களாகி, கொலோ 2:7யோவா 14:231 யோவா 4:16கலா 2:20ரோம 5:5எபே 2:21-22வெளி 3:201 யோவா 4:4 எல்லாப் பரிசுத்தவான்களோடும் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் என்னவென்று உணர்ந்து; சங் 103:11-12யோபு 11:7-9எபே 1:18-23யோவா 15:13எபே 3:19சங் 103:17கலா 2:20ஏசா 55:9 அறிவிற்கு எட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய எல்லாப் பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படி, உங்களுக்கு ஆசியருளவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன். எபே 1:23கொலோ 2:9-10கொலோ 1:101 யோவா 4:9-142 கொரி 5:14யோவா 1:16பிலி 4:7கலா 2:20 நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாக நமக்குள் கிரியைசெய்கிற வல்லமையின்படி, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, 2 கொரி 9:8ரோம 4:21எரே 32:271 கொரி 2:9யூதா 1:24எபே 1:19எரே 32:17எபி 7:25 சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாகத் தலைமுறை தலைமுறைக்கும் எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். யூதா 1:25ரோம 11:362 பேது 3:18வெளி 7:12-171 பேது 5:111 நாளாக 29:11ஏசா 6:3பிலி 4:20