ஆசரிப்புக்கூடாரத்தை பிரதிஷ்டைசெய்தல்
யெகோவா மோசேயை நோக்கி: “நீ முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசஸ்தலத்தை பிரதிஷ்டைசெய். யாத் 26:30யாத் 13:4யாத் 12:1-2யாத் 40:17-19எண் 1:1எண் 7:1யாத் 26:1யாத் 26:7 அதிலே சாட்சிப்பெட்டியை வைத்து, பெட்டியைத் திரையினால் மறைத்து, யாத் 35:12எண் 4:5வெளி 11:19யாத் 25:22யாத் 40:20-21லேவி 16:14யாத் 25:10யாத் 26:31 மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதை சரியாக வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி, லேவி 24:8யாத் 25:23-39யாத் 26:35-36யாத் 37:10-24யாத் 40:22-25லேவி 24:5-6 பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்தின் வாசலின் தொங்கு திரையைத் தூக்கிவைக்கக்கடவாய். எபி 10:19-221 யோவா 2:1-2எபி 9:24யோவா 14:6யாத் 26:36-37யாத் 30:1-5யாத் 35:25-28யாத் 37:25-28 பின்பு, தகன பலிபீடத்தை ஆசரிப்புக்கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, யாத் 40:291 யோவா 2:21 யோவா 4:9-10எபே 1:6-7யாத் 27:1-8யாத் 38:1-7எபி 13:10 தொட்டியை ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் ஊற்றி, 1 யோவா 1:7எபி 10:22சங் 26:6தீத் 3:5சகரி 13:1யாத் 30:18-21யாத் 38:8யாத் 40:30-32 சுற்று பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரவாசல் தொங்கு திரையைத் தூக்கிவைத்து, 1 கொரி 12:28எபே 4:11-12யாத் 27:9-19யாத் 38:9-20யாத் 40:33மத் 16:18 அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்செய்து, அதையும் அதிலுள்ள எல்லாப் பணிப்பொருட்களையும் பரிசுத்தப்படுத்து; அப்பொழுது பரிசுத்தமாக இருக்கும். லேவி 8:10எண் 7:11 யோவா 2:202 கொரி 1:222 கொரி 1:4யாத் 30:23-33யாத் 37:29யாத் 39:39 தகனபலிபீடத்தையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், அபிஷேகம்செய்து, அதைப் பரிசுத்தப்படுத்து; அப்பொழுது அது மகா பரிசுத்தமான பலிபீடமாக இருக்கும். யாத் 29:36-37ஏசா 61:1லூக் 1:351 கொரி 1:302 கொரி 5:21எபி 7:26ஏசா 11:2யோவா 17:19 தொட்டியையும் அதின் பாதத்தையும் அபிஷேகம்செய்து, பரிசுத்தப்படுத்து. பின்பு ஆரோனையும் அவனுடைய மகன்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் வரச்செய்து, அவர்களை தண்ணீரால் குளிக்கவைத்து, லேவி 8:1-13யாத் 29:1-35லேவி 9:1-24கலா 4:4ஏசா 11:1-5ஏசா 61:1-3யோவா 3:34லூக் 1:35 ஆரோனுக்குப் பரிசுத்த ஆடைகளை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவனை அபிஷேகம்செய்து, அவனைப் பரிசுத்தப்படுத்து. யாத் 28:411 யோவா 2:201 யோவா 2:27எபி 10:10எபி 10:29ஏசா 61:1யோவா 17:19யோவா 3:34 அவன் மகன்களையும் வரச்செய்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி, 1 கொரி 1:301 கொரி 1:9ஏசா 44:3-5ஏசா 61:10யோவா 1:16ரோம 13:14ரோம 8:30 அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களையும், அவர்கள் தகப்பனை அபிஷேகம்செய்தபடியே, அபிஷேகம்செய்; அவர்கள் பெறும் அந்த அபிஷேகம் தலைமுறைதோறும் நிரந்தர ஆசாரியத்துவத்திற்கு ஏதுவாக இருக்கும் என்றார். எண் 25:13எபி 5:1-14எபி 7:17-24எபி 8:1-10சங் 110:4யாத் 12:14யாத் 29:9யாத் 30:31 யெகோவா தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான். 1 கொரி 4:2உபா 4:1யாத் 40:17-32உபா 12:32யாத் 23:21-22யாத் 39:42-43ஏசா 8:20மத் 28:20
இரண்டாம் வருடம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் நிறுவப்பட்டது. எண் 7:1யாத் 40:1-2எண் 9:1 மோசே கூடாரத்தை எடுப்பித்தான்; அவன் அதின் பாதங்களை வைத்து, அதின் பலகைகளை நிறுத்தி, அதின் தாழ்ப்பாள்களைப் பாய்ச்சி, அதின் தூண்களை நாட்டி, 1 பேது 1:51 தீமோ 3:15யாத் 26:15-30யாத் 36:20-34யாத் 40:2எசேக் 37:27-28கலா 4:4ஏசா 33:24 வாசஸ்தலத்தின்மேல் கூடாரத்தை விரித்து, அதின்மேல் கூடாரத்தின் மூடியை, யெகோவா தனக்குக் கற்பித்தபடியே போட்டான். யாத் 26:1-14யாத் 36:8-19 பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, சாட்சிப்பிரமாணத்தை எடுத்து, அதைப் பெட்டியிலே வைத்து, பெட்டியில் தண்டுகளைப்பாய்ச்சி, பெட்டியின்மேல் கிருபாசன மூடியை வைத்து, யாத் 16:341 யோவா 2:21 இராஜா 8:9உபா 10:5யாத் 25:16-21யாத் 31:18யாத் 37:6-9யாத் 40:3 பெட்டியை வாசஸ்தலத்திற்குள்ளே கொண்டுபோய், மறைவின் திரைச்சீலையைத் தொங்கவைத்து, சாட்சிப்பெட்டியை மறைத்துவைத்தான். யாத் 26:33யாத் 40:3யாத் 35:12எபி 10:19-20 பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, மேஜையை ஆசரிப்புக்கூடாரத்தில் வாசஸ்தலத்தின் வடபுறமாகத் திரைக்குப் புறம்பாக வைத்து, யாத் 26:35எபே 3:8யோவா 6:53-57யாத் 40:24 அதின்மேல் யெகோவாவுடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கிவைத்தான். யாத் 25:30யாத் 40:4எபி 9:2மத் 12:4 பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, குத்துவிளக்கை ஆசரிப்புக்கூடாரத்தில் மேஜைக்கு எதிராக வாசஸ்தலத்தின் தென்புறத்திலே வைத்து, யாத் 25:31-35யாத் 26:35யாத் 37:17-24யோவா 1:1யோவா 1:5யோவா 1:9யோவா 8:12சங் 119:105 யெகோவாவுடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான். யாத் 25:37யாத் 40:4வெளி 4:5 பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்புக்கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து, யாத் 40:51 யோவா 2:1யாத் 30:1-10எபி 10:1எபி 7:25யோவா 11:42யோவா 17:1-26மத் 23:19 அதின்மேல் நறுமணப்பொருட்களால் தூபம்காட்டினான். யாத் 30:7 பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, வாசஸ்தலத்தின் தொங்கு திரையைத் தூக்கிவைத்து, யாத் 40:5எபே 2:18யாத் 26:36-37யாத் 38:9-19எபி 10:19-20யோவா 10:9யோவா 14:6 தகனபலிபீடத்தை ஆசரிப்புக்கூடாரமான வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, அதின்மேல் சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் செலுத்தினான். யாத் 40:6யாத் 27:1-8யாத் 29:38-46யாத் 38:1-7எபி 13:10எபி 13:5-6எபி 9:12ரோம 3:24-26 அவன் ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே தொட்டியை வைத்து, கழுவுகிறதற்கு அதிலே தண்ணீர் வார்த்தான். யாத் 40:7யாத் 30:18-21யாத் 38:8எசேக் 36:25எபி 10:22 அவ்விடத்திலே மோசேயும் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள். 1 யோவா 1:71 யோவா 1:9யாத் 30:19-20யோவா 13:10சங் 26:6சங் 51:6-7 யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்குள்ளே நுழைகிறபோதும், பலிபீடத்தினருகில் சேருகிறபோதும், அவர்கள் கழுவிக்கொள்ளுவார்கள். யாத் 30:19-20யாத் 40:19சங் 73:19 பின்பு, அவன் வாசஸ்தலத்தையும் பலிபீடத்தையும் சுற்றி பிராகாரத்தை அமைத்து, பிராகாரத்தின் தொங்கு திரையைத் தொங்கவைத்தான்; இவ்விதமாக மோசே வேலையை முடித்தான். யாத் 40:8யாத் 27:9-161 கொரி 12:121 கொரி 12:281 இராஜா 6:92 தீமோ 4:7எபே 2:18எபே 4:11-13
யெகோவாவுடைய மகிமை
எண் 9:15-23
அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக்கூடாரத்தை மூடினது; யெகோவாவுடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பியது. வெளி 15:8எண் 9:15-232 நாளாக 7:2யாத் 14:19-20யாத் 14:24யாத் 29:43வெளி 21:23-24யாத் 13:21-22 மேகம் அதின்மேல் தங்கி, யெகோவாவுடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதினால், மோசே ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையமுடியாமல் இருந்தது. 1 இராஜா 8:112 நாளாக 7:2லேவி 16:2ஏசா 6:42 நாளாக 5:13-14வெளி 15:8 வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் மக்கள் பயணம்செய்யப் புறப்படுவார்கள். நெகே 9:19எண் 9:17யாத் 13:21-22எண் 10:11-131 கொரி 10:1எண் 10:33-36எண் 19:17-22சங் 105:39 மேகம் எழும்பாமல் இருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பயணம் செய்யாமல் இருப்பார்கள். எண் 9:19-22சங் 31:15 இஸ்ரவேல் மக்கள் செய்யும் எல்லாப் பயணங்களிலும் அவர்களெல்லோருடைய கண்களுக்கும் நேரடியாக பகலில் யெகோவாவுடைய மேகமும், இரவில் அக்கினியும், வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருந்தது. சங் 78:14யாத் 13:21எண் 9:15ஏசா 4:5-6சங் 105:39