தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 26:1 Ezekiel 26:1

பாபிலோனின் சிறையிருப்பின் பதினோராம் வருடம் மாதத்தின் முதல் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

எசேக்கியேல் 26:1 · IRV

In the eleventh month of the twelfth year, on the first day of the month, the word of the LORD came to me, saying,

Ezekiel 26:1 · BSB
எசேக்கியேல் 26 முழுவதும் வாசிக்க