தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 26:11 Ezekiel 26:11

தன்னுடைய குதிரைகளின் குளம்புகளினால் உன்னுடைய வீதிகளையெல்லாம் மிதிப்பான்; உன்னுடைய மக்களை வாளினால் கொன்றுபோடுவான்; உன்னுடைய பலமான தூண்கள் தரையில் விழுந்துபோகும்.

எசேக்கியேல் 26:11 · IRV

The hooves of his horses will trample all your streets. He will slaughter your people with the sword, and your mighty pillars will fall to the ground.

Ezekiel 26:11 · BSB
எசேக்கியேல் 26 முழுவதும் வாசிக்க