தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 26:12 Ezekiel 26:12

அவர்கள் உன்னுடைய செல்வத்தைக் கொள்ளையிட்டு, சரக்குகளைச் சூறையாடி, மதில்களை இடித்து, உனக்கு விருப்பமான வீடுகளை அழித்து, உன்னுடைய கல்லுகளையும், மரங்களையும், மண்ணையும் கடலின் நடுவிலே போட்டுவிடுவார்கள்.

எசேக்கியேல் 26:12 · IRV

They will plunder your wealth and pillage your merchandise. They will demolish your walls, tear down your beautiful homes, and throw your stones and timber and soil into the water.

Ezekiel 26:12 · BSB
எசேக்கியேல் 26 முழுவதும் வாசிக்க