தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 26:15 Ezekiel 26:15

தீருவுக்குக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன்னுடைய நடுவில் படுகொலை நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ?

எசேக்கியேல் 26:15 · IRV

This is what the Lord GOD says to Tyre: ‘Will not the coastlands quake at the sound of your downfall, when the wounded groan at the slaughter in your midst?

Ezekiel 26:15 · BSB
எசேக்கியேல் 26 முழுவதும் வாசிக்க