தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 26:17 Ezekiel 26:17

அவர்கள் உனக்காக புலம்பி, உன்னைக்குறித்து: கடலில் வாழ்பவர்கள் குடியிருந்த புகழ்பெற்ற நகரமே, ஐயோ, உன்னில் தங்கினவர்களுக்கெல்லாம் பயமுண்டாக்கின உன்னுடைய குடிகளுடன் கடலிலே பலத்திருந்த நீ அழிந்துபோனாயோ,

எசேக்கியேல் 26:17 · IRV

Then they will lament for you, saying, “How you have perished, O city of renown inhabited by seafaring men— she who was powerful on the sea, along with her people, who imposed terror on all peoples!

Ezekiel 26:17 · BSB
எசேக்கியேல் 26 முழுவதும் வாசிக்க