தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 26:2 Ezekiel 26:2

மனிதகுமாரனே, தீருவானது எருசலேமுக்கு விரோதமாக, ஆ ஆ, மக்களின் வாசலாக இருந்த நகரம் இடிக்கப்பட்டதென்றும் என்னிடமாக எல்லாம் புரண்டுவரும், அது பாழாக்கப்பட்டிருக்க நான் நிரப்பப்படுவேன் என்றும் சொல்லுகிறபடியினால்,

எசேக்கியேல் 26:2 · IRV

“Son of man, because Tyre has said of Jerusalem, ‘Aha! The gate to the nations is broken; it has swung open to me; now that she lies in ruins I will be filled,’

Ezekiel 26:2 · BSB
எசேக்கியேல் 26 முழுவதும் வாசிக்க