எசேக்கியேல் 26:21 Ezekiel 26:21
உன்னை மகா பயங்கரமாக வைப்பேன்; இனி நீ இருக்கமாட்டாய்; நீ தேடப்பட்டாலும் இனி என்றைக்கும் காணப்படமாட்டாய் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.
I will make you an object of horror, and you will be no more. You will be sought, but will never be found,’ declares the Lord GOD.”