தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 26:3 Ezekiel 26:3

யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீருவே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன்; கடல் தன்னுடைய அலைகளை எழும்பிவரச்செய்கிறதுபோல நான் அநேகம் தேசங்களை உனக்கு விரோதமாக எழும்பிவரச்செய்வேன்.

எசேக்கியேல் 26:3 · IRV

therefore this is what the Lord GOD says: ‘Behold, O Tyre, I am against you, and I will raise up many nations against you, as the sea brings up its waves.

Ezekiel 26:3 · BSB
எசேக்கியேல் 26 முழுவதும் வாசிக்க