தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 26:6 Ezekiel 26:6

வெளியில் இருக்கிற அதின் மகள்களோ பட்டயத்தால் கொன்றுபோடப்படுவார்கள்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.

எசேக்கியேல் 26:6 · IRV

and the villages on her mainland will be slain by the sword. Then they will know that I am the LORD.’

Ezekiel 26:6 · BSB
எசேக்கியேல் 26 முழுவதும் வாசிக்க