தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 26:9 Ezekiel 26:9

உன்னுடைய மதில்களை இடிக்கிற இயந்திரங்களை எதிரே வைத்து, தன்னுடைய கடைப்பாரைகளால் உன்னுடைய முற்றுகை சுவர்களை இடித்துப்போடுவான்.

எசேக்கியேல் 26:9 · IRV

He will direct the blows of his battering rams against your walls and tear down your towers with his axes.

Ezekiel 26:9 · BSB
எசேக்கியேல் 26 முழுவதும் வாசிக்க