ஆபிரகாமும் அபிமெலேக்கும்
ஆபிரகாம் அந்த இடத்தைவிட்டு, தென்தேசத்திற்குப் பயணம் செய்து, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான். ஆதி 26:1ஆதி 26:62 நாளாக 14:13-14ஆதி 18:1சங் 29:8உபா 1:19உபா 32:51ஆதி 10:19 அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் “தன் சகோதரி” என்று சொன்னதால், கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பி சாராளை வரவழைத்தான். ஆதி 12:15ஆதி 26:7ஆதி 12:11-132 நாளாக 19:22 நாளாக 32:31கொலோ 3:9பிரச 7:20எபே 4:25 தேவன் இரவிலே அபிமெலேக்குக்குக் கனவிலே தோன்றி: “நீ வரவழைத்த பெண்ணால் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாக இருக்கிறாளே” என்றார். ஆதி 20:7மத் 27:19யோபு 33:15சங் 105:14ஆதி 28:12மத் 1:20ஆதி 31:24ஆதி 37:5 அபிமெலேக்கு அவளுடன் இணையாதிருந்தான். ஆகையால் அவன்: “ஆண்டவரே, நீதியுள்ள மக்களை அழிப்பீரோ? 1 நாளாக 21:172 சாமு 4:11ஆதி 18:23-25ஆதி 19:24ஆதி 20:17-18ஆதி 20:6 இவள் தன் சகோதரி” என்று அவன் என்னிடம் சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான். 1 இராஜா 9:4சங் 7:81 நாளாக 29:171 தெச 2:101 தீமோ 1:132 கொரி 1:122இராஜா 20:3தானி 6:22 அப்பொழுது தேவன்: “உத்தம இருதயத்தோடு நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாமலிருக்க உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை. 1 சாமு 25:341 சாமு 25:26நீதி 21:1ஆதி 31:7ஆதி 35:52 தெச 2:7யாத் 34:24சங் 84:11 அந்த மனிதனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைப்பதற்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சார்ந்த அனைவரும் சாகவே சாவீர்கள் என்று அறிந்துகொள்” என்று கனவிலே அவனுக்குச் சொன்னார். யோபு 42:81 சாமு 7:5எபி 13:42 சாமு 24:171 நாளாக 16:221 இராஜா 13:62இராஜா 5:11எண் 16:32-33 அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன் வேலைக்காரரையெல்லாம் வரவழைத்து, இந்தச் செய்திகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்; அந்த மனிதர் மிகவும் பயந்தார்கள். அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை வரவழைத்து: “நீ எங்களுக்கு என்ன காரியம் செய்தாய், நீ என்மேலும், என்னுடைய ராஜ்ஜியத்தின்மேலும் பெரும்பாவம் சுமரச் செய்வதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான். ஆதி 12:18ஆதி 26:10ஆதி 39:91 சாமு 26:18-192 சாமு 12:10-112 சாமு 12:52 சாமு 13:12யாத் 32:21 பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: “எதைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய்” என்றான். அதற்கு ஆபிரகாம்: “இந்த இடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியின்பொருட்டு என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன். ஆதி 26:7ஆதி 12:12ஆதி 22:12ஆதி 42:18யோபு 28:28நெகே 5:15நீதி 16:6நீதி 2:5 அவள் என்னுடைய சகோதரி என்பதும் உண்மைதான்; அவள் என் தகப்பனுக்கு மகள், என் தாய்க்கு மகளல்ல; அவள் எனக்கு மனைவியானாள். ஆதி 11:291 தெச 5:22ஆதி 12:13 என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் நாடோடியாகத் திரியச்செய்தபோது, நான் அவளை நோக்கி: நாம் போகும் இடமெங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன்” என்றான். ஆதி 12:1ஆதி 12:91 சாமு 23:21அப் 5:9அப் 7:3-5ஆதி 12:11-20எபி 11:8சங் 64:5 அப்பொழுது அபிமெலேக்கு ஆடுமாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவனுடைய மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான். ஆதி 12:16ஆதி 12:19-20ஆதி 20:11ஆதி 20:2ஆதி 20:7 பின்னும் அபிமெலேக்கு: இதோ, “என் தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; உன் பார்வைக்கு விருப்பமான இடத்தில் குடியிரு” என்று சொன்னான். ஆதி 13:9ஆதி 34:10ஆதி 47:6 பின்பு சாராளை நோக்கி: “உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லோருக்கும் முன்பாகவும், மற்ற அனைவருக்கும் முன்பாகவும், இது உன் முகத்தின் முக்காட்டுக்காக” என்றான்; இப்படி அவள் கடிந்துகொள்ளப்பட்டாள். ஆதி 20:5நீதி 27:5ஆதி 24:651 நாளாக 21:3-6ஆதி 26:11யோனா 1:6நீதி 12:1நீதி 25:12 ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளுக்காக யெகோவா அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்ததால், யாக் 5:16யோபு 42:9-10மத் 21:22பிலி 4:6நீதி 15:81 சாமு 5:11-121 தெச 5:25எஸ்றா 6:10 ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவனுடைய மனைவியையும், வேலைக்காரிகளையும் குணமாக்கி, குழந்தைபெறும்படி தயவு செய்தார். ஆதி 12:17ஆதி 30:21 சாமு 1:61 சாமு 5:10ஆதி 16:2ஆதி 20:7