தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 4:1 Genesis 4:1

ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளுடன் இணைந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, “யெகோவாவுடைய உதவியால் ஒரு மகனைப் பெற்றேன்” என்றாள்.

ஆதியாகமம் 4:1 · IRV

And Adam had relations with his wife Eve, and she conceived and gave birth to Cain. “With the help of the LORD I have brought forth a man,” she said.

Genesis 4:1 · BSB
ஆதியாகமம் 4 முழுவதும் வாசிக்க