ஆதியாகமம் 4:11 Genesis 4:11
இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தம் உன்னால் பூமியில் சிந்தப்பட்டதால் இந்த பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.
Now you are cursed and banished from the ground, which has opened its mouth to receive your brother’s blood from your hand.