தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 4:9 Genesis 4:9

யெகோவா காயீனை நோக்கி: “உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே” என்றார்; அதற்கு அவன்: எனக்குத் தெரியாது; என் சகோதரனுக்கு நான் காவலாளியா” என்றான்.

ஆதியாகமம் 4:9 · IRV

And the LORD said to Cain, “Where is your brother Abel?” “I do not know!” he answered. “Am I my brother’s keeper?”

Genesis 4:9 · BSB
ஆதியாகமம் 4 முழுவதும் வாசிக்க