ஓசியா 3:3 Hosea 3:3

அவளை நோக்கி: நீ விபசாரம் செய்யாமலும், ஒருவனையும் சேராமலும் அநேகநாட்கள் எனக்காகக் காத்திரு; உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன்.

ஓசியா 3:3 · IRV

Then I said to her, “You must live with me for many days; you must not be promiscuous or belong to another, and I will do the same for you.”

Hosea 3:3 · BSB
ஓசியா 3 முழுவதும் வாசிக்க